உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 100
  • நாம் யெகோவாவின் படைவீரர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாம் யெகோவாவின் படைவீரர்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • நாம் யெகோவாவின் படைவீரர்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் சேனை பார்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • காத்திருப்போம், விழித்திருப்போம், வேலை செய்வோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 100

பாடல் 100

நாம் யெகோவாவின் படைவீரர்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(யோவேல் 2:7)

1. யெ-கோ-வா-வின் வீ-ரர் நாம்,

எ-தற்-கும் அஞ்-சோம்!

ராஜ்-யம் அ-றி-விக்-கின்-றோம்,

ரா-ஜா போற்-று-கின்-றோம்!

வெட்-டுக்-கி-ளி சே-னை நாம்,

வெற்-றி-யே காண்-போம்!

ஆம், மி-ர-ளா-மல் நாம்

முன்-னே-றிச் செல்-வோம்!

(பல்லவி)

ரா-ஜா-வு-டன் சேர்ந்-தோ-ராய்,

தே-வ சே-னை-யாய்,

ஆ-னந்-த-மாய் சொல்-வோம்:

“ஆட்-சி ஆ-ரம்-பம்!”

2. யெ-கோ-வா-வின் ஊழ்-யர் நாம்,

‘செம்-ம-றி’ தே-டி

நா-லா-பக்-கம் அ-லை-வோம்,

ஆம், நல்-லோ-ரைத் தே-டி;

கண்-டு நற்-செய்-தி சொல்-வோம்,

மீண்-டும் சந்-திப்-போம்;

ராஜ்-ய மன்-றத்-திற்-கே,

அன்-பாய் அ-ழைப்-போம்!

(பல்லவி)

ரா-ஜா-வு-டன் சேர்ந்-தோ-ராய்,

தே-வ சே-னை-யாய்,

ஆ-னந்-த-மாய் சொல்-வோம்:

“ஆட்-சி ஆ-ரம்-பம்!”

3. யெ-கோ-வா-வின் சே-னை நாம்,

போ-ருக்-குத் த-யார்!

க்றிஸ்-து நம் த-லை-வ-ராய்

செல்-வோ-மே அ-ணி-யாய்!

வீ-ர ந-டை போட்-டா-லும்,

வி-வே-கம் காப்-போம்;

ஆ-பத்-தைக் கண்-டா-லும்,

ஆட்-டம் கா-ணோம் நாம்!

(பல்லவி)

ரா-ஜா-வு-டன் சேர்ந்-தோ-ராய்,

தே-வ சே-னை-யாய்,

ஆ-னந்-த-மாய் சொல்-வோம்:

“ஆட்-சி ஆ-ரம்-பம்!”

(காண்க: எபே. 6:11, 14; பிலி. 1:7; பிலே. 2.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்