உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 188
  • ஜெபம் ஒரு பரிசு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜெபம் ஒரு பரிசு
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஜெபம் செய்ய இயேசு நமக்குக் கற்பிக்கிறார்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • ஜெபம்​—கடவுளிடம் நெருங்க வழி
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்குதல்
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 188

பாட்டு 188

ஜெபம் ஒரு பரிசு

(1 தீமோத்தேயு 2:8)

1. தேவவார்த்தை கைக்கொள்வோர்

ஜெபங்கள் கேட்கப்படும்.

கிறிஸ்துமூலம் தேவனை

அணுகிடமுடியும்.

2. யெகோவா கேட்கும் ஜெபம்

உண்மை தேவைப்படுத்தும்.

இருதயப்பூர்வமாய் நாம்

ஜெபம் செய்யவேண்டும்.

3. நாம் ஜெபம் செய்யும்போது

உய்த்துணரவேண்டுமே.

இல்லாவிட்டால் நம் சொற்கள்

பொருளற்றதாகுமே.

4. ஜெபம் செய்வதற்கு

நாம் நேரம் காணவேண்டுமே.

ஆறுதல் ஊக்கம் தரும்.

ஜெபம் தேவபரிசே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்