உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 190
  • யெகோவாவுக்கு ஒரு பாட்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுக்கு ஒரு பாட்டு
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • புதிய பாடல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • புதுப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்ய பாடலில் சேர்ந்து கொள்ளுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 190

பாட்டு 190

யெகோவாவுக்கு ஒரு பாட்டு

(சங்கீதம் 92:1, 2)

1. தேவனைப் பாடுகிறோமே,

வழிநடத்துகிறாரே.

நன்றியைத் தெரிவிக்கிறோம்.

பாட்டால் துதிக்கிறோம்.

மாதயை காண்பிக்கிறாரே.

அவரை நெருங்கினோமே.

விடுவித்ததே சத்தியம்.

அவருக்கே சொந்தம்.

2. சத்தியத்தின் ஒளிக்கு நன்றி.

இருளிலே வழிகாட்டி.

தெளிவாய்ப் பிரகாசிக்கவே,

நல்லொளி வீசவே!

நம்பிக்கைக்கு நன்றிசொல்வோம்.

இருளில் இனித்தடவோம்.

கவலைகளை மேற்கொள்வோம்.

மகிழ்ந்து பாடுவோம்.

3. இனிமையாய்ப் பாடுகிறோம்.

தேவனை வணங்குகிறோம்.

கிறிஸ்துமூலம் ஜெபிக்கிறோம்.

மனம்திறக்கிறோம்:

“மெய்யன்புள்ளயெகோவாவே,

எம்நன்றிகளைஏற்பீரே.

நீர் அன்பாய் காத்து வந்தீரே.

எம்துதி கேட்பீரே.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்