உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 6
  • நித்திய நற்செய்தியை அறிவி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நித்திய நற்செய்தியை அறிவி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • தேவதூதர்களால் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • எல்லா மனிதவர்க்கத்திற்கும் நற்செய்தி!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்போம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 6

பாட்டு 6

நித்திய நற்செய்தியை அறிவி

(வெளிப்படுத்துதல் 14:6-8)

1 உலைசுற்றி தேவதூதன் செல்கின்றான்.

நித்திய நற்செய்திகொண்டு வானில் செல்கின்றான்.

‘சிங்காசனத்திலுள்ள அவரை சேவி.

யெகோவாதேவனின் மகிமை அறிவி.

இதோநியாயத் தீர்ப்பை நிறைவேற்றுவாரே

தீயோரும் அவர் வல்லமை உணர்வரே’

எனவே பிரஸ்தாபிகளே அஞ்சாதீர்கள்.

நற்செய்தியை தைரியமாய் எங்கும் சொல்லுங்கள்.

2. நாம் பகிர்ந்து கொள்வதற்கிருப்பதென்ன?

இரண்டாம் தூதன் இப்போது சொல்வதென்ன?

மாபாபிலோனின் வீழ்ச்சிகுறித்த செய்தி.

நம் தேவன் கையில் அழிவே அவள்கதி.

பழிவாங்கும் நாள் பற்றிசொல்லச்சொன்னாரே.

தம் நேர்மையை விளக்க ஆணையிட்டாரே.

பிரசங்கித்து கற்பிக்கும் நிலம் பெரிது,

ஆனால் தேவதூதன்தான் நம் முன்செல்வது!

3. தூதர் சூழவானில் “குமாரன்” அமர்ந்தார்.

ஜாதிகட்கு தீர்ப்பளிக்க ஆரம்பித்தார்.

தீமையை வெறுத்து நன்மையே செய்யுங்கள்.

தேவன் ஒருவருக்கே பயப்படுங்கள்.

தேவனின் கட்டளையை நிறைவேற்றுங்கள்.

‘நற்செய்தியையும் ’சத்தியத்தையும் ‘சொல்லுங்கள்.’

அவர் ஊழியராக அழைப்பு கொடுங்கள்:

“யெகோவாவை வணங்கி சேவை செய்யுங்கள்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்