உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 14
  • “களிகூருங்கள், ஜனங்களே”!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “களிகூருங்கள், ஜனங்களே”!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும் வாலிபர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 14

பாட்டு 14

“களிகூருங்கள், ஜனங்களே”!

(ரோமர் 15:10)

1. களி கூருங்கள், ஜனங்களே!

ராஜ்யம் சமீபமே.

கிறிஸ்து இயேசு ராஜாவானாரே,

மகிழ்ச்சி கொள்வீரே!

தீர்ந்தது ஜாதிகள் காலமும்,

ராஜாக்கள் காலமும்.

தேவராஜா ஆளுகிறாரே!

மகிழ்ச்சி கொள்வீரே.

2. களிகூறுங்கள், ஜனங்களே!

நாசம் சமீபமே.

அர்மகெதோன் யுத்தமானது

நெருங்கிவிட்டது.

சமாதானப்பிரபு தள்ளினர்,

‘சொருபம் ’போற்றினர்.

நாமோ பிரபுவை வாழ்த்துவோமே;

ஆட்சி செழிக்குமே.

3. களிகூறுங்கள், ஜனங்களே!

வீடு வீடாகவே.

ராஜ்ய நற்செய்தியை சொல்லுங்கள்.

லோகங்கும் சொல்லுங்கள்.

நீதி, ஞனத்துடன் ஆளுவார்,

அன்பாய் கிறிஸ்தாளுவார்.

ஜனங்களே களிகூறுங்கள்!

யாவை சேவியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்