உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 181
  • ராஜ்ய பாடலில் சேர்ந்து கொள்ளுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ராஜ்ய பாடலில் சேர்ந்து கொள்ளுங்கள்!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ராஜ்ய பாடலைச் சேர்ந்து பாடுவோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தேவாட்சிப் பாடல் பாடு!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜ்ய களிப்பின் பாடலைப் பாடுங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவுக்கு ஒரு பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 181

பாட்டு 181

ராஜ்ய பாடலில் சேர்ந்து கொள்ளுங்கள்!

(சங்கீதம் 98:1)

1. ஓர்பாட்டுண்டு வெற்றிக்களிப்பின் பாட்டு.

உன்னதரையே புகழ்கிறது.

நம்பிக்கை உத்தமம் தூண்டிடும்சொற்கள்.

ராஜ்ய பொருளில் பாடவாருங்கள்.

‘ஆளுகிறார் யெகோவாவே.

வானம், பூமிமகிழ்வாயே.’ புதுப்பாட்டு,

கிறிஸ்துவின் ஆட்சிப்பாட்டு,

அவ்வாட்சி வாழ்த்த அழைக்கிறது.

2. ராஜ்யவிளம்பரம் புதுப்பாட்டிலே

கிறிஸ்து பூமியை ஆண்டுகொள்வாரே.

வாக்குப்படி ஓர்தேசம் பிறந்தது;

குமாரன் ஆட்சி அத்தேசம் மீது.

‘தேவன்முன்னே பணிவீரே,

அறிவிப்பாய் அவ்வாட்சியே!

ராஜ்ய பாட்டு கற்றுப் பாடிடவாரீர்

யெகோவாவைப் பணிந்துகொள்ளுவீர்.’

3. ராஜ்யபாட்டை தாழ்மையுள்ளோர் கற்கலாம்.

செய்தியின் தெளிவையும் காணலாம்.

பெருந்திரள் மக்கள் அதைக்கற்றனர்.

பிறரையும் வரவேற்கின்றனர்.

‘தொழவாரீர் யெகோவாவை.

எழுப்புவார் மரித்தோரை.

’சேர்ந்து யெகோவா துதிபாடுவீரே.

ராஜ்யபாட்டில் அவர் மகிழ்வாரே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்