உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 106
  • நம் நடையைக் கவனிப்போம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் நடையைக் கவனிப்போம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • பைபிள் காலங்களில் நேரத்தை எப்படிக் கணக்கிட்டார்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • ‘விழிப்புடனிருங்கள்’—நியாயத்தீர்ப்பு வேளை வந்துவிட்டது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • ஏன் யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து விழிப்புடனிருக்கிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • “விழித்திருங்கள்”!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 106

பாட்டு 106

நம் நடையைக் கவனிப்போம்

(எபேசியர் 5:15)

1. நம்நடை, பேச்சை நாம் கவனிப்போம்;

இவ்வாறு ஞானமாய் நடப்போம்.

இது சாத்தான் உலகமே,

காலத்தை வாங்குவோமே.

நம்நடை, பேச்சை நாம் கவனிப்போம்;

இவ்வாறு ஞானமாய் நடப்போம்.

2. நாம் கவனமாக ஊழியம் செய்வோம்.

சாந்தமுள்ளோருக்குதவுவோம்.

பைபிள் படிப்பு எடுப்போம்,

உதவியாயிருப்போம்.

நாம்கவனமாக ஊழியம்செய்வோம்.

சாந்தமுள்ளோருக்குதவுவோம்.

3. நாம் வாழ்த்தும் விதத்தைக் கவனிப்போம்.

நடத்தும்விதம் கவனிப்போம்.

கிறிஸ்துபோல இருப்போமே;

“ஆட்டை” கவனிப்போமே.

நாம் வாழ்த்தும் விதத்தைக் கவனிப்போம்.

இடறல்செய்யாமல் இருப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்