உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 55
  • தினந்தோறும் யெகோவாவோடு நடப்பது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தினந்தோறும் யெகோவாவோடு நடப்பது
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவுடன் தினம் நடப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவுடன் தினம் நடப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • கிறிஸ்து நமக்கு முன்மாதிரி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நீங்கள் கடவுளோடு நடப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 55

பாட்டு 55

தினந்தோறும் யெகோவாவோடு நடப்பது

(மீகா 6:8)

1. யெகோவாவின் கைபிடித்து,

தாழ்மையாய் நடப்பது,

நமக்குக் கிடைத்த சிலாக்கியம்;

தேவ தயவின் பாக்கியம்!

அவர் கைபிடிப்பதற்கு

வேண்டுமே முன்னேற்பாடு.

ஒப்புக்கொடுத்தல் ஆரம்பம்;

நம்நிலை தேவன் பக்கம்.

2. பிதாவோடு நடப்பது,

ஆம், பாதுகாப்பானது.

பரிசைப் பறிக்கஆட்கள்;

சுற்றிலும் எதிரிகள்.

சாத்தான், பேய்கள், மாம்ச இச்சை,

உலகின் பொருளாசை

நம்கால்களைச் சிக்கவைக்கும்

பெரும் கண்ணிகளாகும்!

3. தேவன் அளிக்கும்

உதவி தேவ வார்த்தை,

தேவாவி, தமது கிறிஸ்தவ சபை;

கேட்கிறார் ஜெபங்களை.

நாம் தேவனோடு நடப்போம்;

நியாயத்தை நடப்பிப்போம்.

தயவை மெய்யாய் நேசிப்போம்;

அடக்கமாய் இருப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்