உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 111
  • ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உங்கள் ஒளி மின்னட்டுமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இருளைப் போக்கும் தெய்வீக ஒளி!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 111

பாட்டு 111

ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது

(நீதிமொழிகள் 4:18)

1. தேவ வார்த்தை ஒளி கூடுகிறதே,

நாள் சமீபம், பிரகாசம் அடைகிறதே.

ராஜ்ய சத்தியம்

வெளிப்படுத்துகிறார்.

‘செவிகொடுங்கள்’ என்றவர் அழைக்கிறார்.

பொய்மத சிறையிருப்பு

இப்போதில்லாமல்போனது.

சத்தியம்வந்த “கர்த்தர்நாள்” இது.

சூரியனின் காலைக்கதிரொளி போன்று

நீதியுள்ள மக்ககளுக்கு

ஒளிதந்தது. ஒளிதந்தது.

2. நீதிப்பாதையில் ஒளி மிகுந்ததே.

யெகோவாவின் அன்புள்ள கரிசனையே.

அவர் உண்மைத்தெளிவு அளிக்கிறார்.

சத்தியத்தால் தம்மக்களை நன்கமைக்கிறார்.

அபூரண மக்களாக

நாம்நெறி மாறக்கூடுமே.

சத்திய ஒளிபுடமிடுமே.

தேவன் ஒளிகூட்டி உதவுகிறார்.

மகத்துவ ஒளியை

மேன்மேலும் வீசவே.

மேலும் வீசவே.

3. நம் பாதையிலே பிரகாசிக்கிறது,

நடுபகல் வெளிச்சமாக வீசிற்று.

நம் யெகோவா அறிவொளியூட்டவே.

கவலைப்படவேண்டாம், பிரகாசிக்கவே.

சந்தேகம், கவலைவேண்டாம்.

அவசரப்பட வேண்டாம்.

பாதையிலே நாம் நிலைப்போமே.

ஒளி மேன் மேலும்

பிரகாசிக்கிறது.

நீதிமான்கள் மகிழ்ந்திட

ஒளிமிகுதே, ஒளிமிகுதே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்