உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 203
  • யெகோவா தம் மக்களை வழிநடத்துகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா தம் மக்களை வழிநடத்துகிறார்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • என் பலம் யெகோவா
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவே எம் பலம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ‘யெகோவா என் மேய்ப்பர்’
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 203

பாட்டு 203

யெகோவா தம் மக்களை வழிநடத்துகிறார்

(சங்கீதம் 31:3)

1. மெய்யறிவை தேவன் அளிக்கிறார்.

போதித்துப் பொறுமையாக நடத்துகிறார்!

தயவாய் சுயாதீனம் அளித்தார்.

இதயத்தில் சத்தியத்தை ஊன்றநாடுகிறார்.

2. தம்ஆவிமூலம் தம்வழியிலே

மேலானவற்றை வெளிப்படுத்துகிறாரே.

“உக்கிராணக்காரன்” அறிவிக்கவே,

இவ்வக்கறையால் இதயம் மகிழ்கிறதே.

3. நற்போதனை திருத்துகிறது.

நீதியுள்ளோரைப் பலப்படுத்துகிறது.

கீழ்ப்படிந்து நாம்திருந்தினாலே

தேவன் தம்நாமத்திற்கென நடத்துவாரே.

4. அவர் உதவி நன்றியாய் ஏற்போம்.

முன்னேறும் சத்திய ஒளியைப்புரிந்துகொள்வோம்.

யெகோவா நம் சிறந்தசிநேகிதர்;

முடிவுகாலத்தில் வழிநடத்துபவர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்