உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 20
  • ராஜ்ய களிப்பின் பாடலைப் பாடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ராஜ்ய களிப்பின் பாடலைப் பாடுங்கள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ராஜ்ய பாடலில் சேர்ந்து கொள்ளுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • தேவாட்சிப் பாடல் பாடு!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜ்ய பாடலைச் சேர்ந்து பாடுவோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 20

பாட்டு 20

ராஜ்ய களிப்பின் பாடலைப் பாடுங்கள்

(சங்கீதம் 96:1, 10)

1. ராஜ்யகளிப்பின் பாடலே,

பாடுங்கள் மண்ணோரே.

சப்தமாய்ப் புதுப்பாடலை,

ராஜ்யத்தின் பிறப்பை.

நற்செய்தி சொல்வோர் பாதங்கள்

அழகானவைகள்!

தேசமெங்கும் அறிவிப்பர்,

‘தேவமீட்பு’ என்பர்.

2. ராஜ்யகளிப்பின் இப்பாட்டு

தேவ மகிமைக்கு.

பயபக்தியாய்த் தொழுவோம்,

மாநாமம் துதிப்போம்.

மக்கள் பணியும் சிலைகள்

மதிப்பற்றவைகள்.

மெய்வணக்கம் பற்றிக்கொள்வோம்.

சத்தியத்தைப் பெறுவோம்.

3. ராஜ்யகளிப்பில் சேர்வீரே:

“யெகோவாராஜாவே.”

மகன்மூலம் ஆளுகிறார்.

வானோர் பூரிக்கிறார்.

நியாயந்தீர்க் கவருகிறார்.

நீதியாய்த் தீர்க்கிறார்.

உண்மையாய் நிரூபிப்போரே,

ஆசீர்வதிப்பாரே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்