உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 87
  • கர்த்தருடைய இராப்போஜனம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கர்த்தருடைய இராப்போஜனம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • எஜமானரின் இரவு விருந்து
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • எஜமானின் இரவு விருந்து
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ‘என் நினைவாக இதைச் செய்யுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • கர்த்தருடைய இராப் போஜனத்தை ஏன் ஆசரிக்க வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 87

பாட்டு 87

கர்த்தருடைய இராப்போஜனம்

(1 கொரிந்தியர் 11:23-26)

1. எங்கள் பரலோகப் பிதாவே,

இது புனித இரவே!

நிசான் பதினாலிலே உம்மகிமை,

கண்டனர் உமதுதன்மை.

இஸ்ரவேல் பஸ்காபுசித்தனர்;

விடுதலை அடைந்தனர்.

இத்தீர்க்கதரிசனம் நிறைவேற்றினார்,

நம் கர்த்தர் தம் இரத்தம் சிந்தினார்.

2. கிறிஸ்துவை பூமிக்கனுப்பினீர்.

உமது அன்பைக் காட்டினீர்.

உம் ஆடுகளாய்த் துதிக்கவந்துள்ளோம்;

ஒன்றாய் கூடியிருக்கிறோம்.

புளிப்பில்லா அப்பம் உள்ளது;

திராட்சரசமும் உள்ளது;

அவைகள்சின்னங்களோ என்று அறிவோம்,

எங்கள் ஜீவனுக் கென்றறிவோம்.

3. அவ்வப்பம் கிறிஸ்துவின் சரீரம்,

நம் சார்பில் தந்தசரீரம்.

சிவப்புத்திராட்சரசப் பாத்திரமே,

மீட்கும் கிறிஸ்துவின் இரத்தமே.

நினைவாசரிப்பைக் கைக்கொள்வோம்;

உள்ளத்தில் பதித்திடுவோம்.

கிறிஸ்துவின்பாதையில் தினந்தோறும் செல்வோம்

நித்திய ஜீவனைப் பெற்றிடுவோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்