உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 197
  • யெகோவாவை போற்றிப்பாடுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவை போற்றிப்பாடுங்கள்!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • புதுப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவை பாடலில் துதித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 197

பாட்டு 197

யெகோவாவை போற்றிப்பாடுங்கள்!

(சங்கீதம் 47:6)

1. யெகோவாவைப் போற்றிப்பாடி

ஞானமாய் நடப்போமே.

தேவாணைப் படிகுமாரன்

பூமி ஆளுகிறாரே.

தேவன் இவ்வளவு செய்தார்

கைக்கொட்டி மகிழ்கிறோம்!

சேர்ந்திசையாய் நம் மகிழ்ச்சி

பொங்கிட பாடுகிறோம்.

கிறிஸ்து ஆளஆரம்பித்தார்,

உணர்ந்திடவேண்டும்.

நீதியான ஆட்சியை நாம்

அறிவிக்கவேண்டும்.

2. துன்பம் மிகுந்த காலத்தில்

வாழ்ந்து வருகிறோமே.

குளிர்காலத்திற்கு ஒப்பாய்

பாழாயிருக்கிறதே.

ஆயிரவருட ஆட்சி

தீயவைஒழிக்குமே.

பூமிபரதீஸாய் மாறும்,

எல்லாம் மகிழ்ந்துபாடும்.

எல்லாம் புதிதாக்குகிறார்,

நாம் காத்திருக்கிறோம்.

நம்பிக்கை அனுபவிக்க

நீதி நாடுகிறோம்.

3. யெகோவா வல்லமையான

செயல்களைச் செய்கிறார்.

சாட்சி கொடுப்பவர்களை

நன்றாய் கவனிக்கிறார்.

பூமியின் அரசராக

ஆசீர்வதிக்கிறாரே.

இருதயப்பூர்வமாக

போற்றிப் பாடுகிறோமே.

அன்புள்ள சகோதரரே

தேவனைப் போற்றுங்கள்.

வெண்சிங்காசனத்திலுள்ள

அவரைப்பாடுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்