உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 169
  • புதுப் பாட்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புதுப் பாட்டு
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • புதிய பாடல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் துதியைத் தைரியமாய்ப் பாடுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • முடிவில்லாத வாழ்வு, முடிவிலே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 169

பாட்டு 169

புதுப் பாட்டு

(சங்கீதம் 98:1)

1. நம் கர்த்தருக்குப் புதுப்பாட்டொன்றுபாடுங்கள்.

அவர் மாசெயல்கள் அனைத்தும் சொல்லுங்கள்.

தேவனின் வெற்றிக்கரத்தையும் துதியுங்கள்;

வழங்கினாரவர் நீதியின் தீர்ப்புகள்.

(பல்லவி)

2. பூமியனைத்தும் யெகோவாவைப்பாடட்டுமே.

துதிப்பீர் ஆனந்த கெம்பீரத்துடனே.

சுரமண்டலம், பூரிகை, எக்காளத்தாலே.

யெகோவாவை ஒன்றாய்ப் போற்றிப்பாடுவீரே.

(பல்லவி)

3. சமுத்திரமும் அதன் நிறைவும் போற்றட்டும்.

பூமியின்குடிகள் துதிமுழங்கட்டும்.

ஆறுகள் எல்லாம் கைகொட்டி மகிழட்டுமே.

பர்வதங்கள்கூட துதிபாடட்டுமே.

(பல்லவி)

பாடுங்கள்!

ஒரு புதுப்பாட்டை.

பாடுங்கள்!

யெகோவா ராஜாவை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்