உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 116
  • “நீங்கள் பலவீனரைத் தாங்க வேண்டும்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நீங்கள் பலவீனரைத் தாங்க வேண்டும்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • யெகோவாவைப்போல் பலவீனரைத் தாங்குங்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 116

பாட்டு 116

“நீங்கள் பலவீனரைத் தாங்க வேண்டும்”

(அப்போஸ்தலர் 20:35)

1. நமக்கு பலவீனம்

ஏராளம் உண்டு.

ஆனால் யெகோவா

தேவன் நம்மை நேசித்து

இரங்குகிறாரே அதைப்

போற்றுவோமே.

அவரைப்பின்பற்றி

நாம் உதவுவோமே.

2. பலவீன மக்களை

கண்டனம் செய்யோம்.

நதயவுடன் நடந்து

நன்மைகள் செய்வோம்.

தளராதிருந்து நாம்

ஊக்கம் கொடுப்போம்.

ஆறுதல் காண்பதற்கு

நாம் ஆதரிப்போம்.

3. ‘பலவீனர் யாரில்லை?

’பவுல் கேட்டாரே.

பிறர் நிலை உணர்ந்து

இரங்குவோமே.

“பலவீனரைத் தாங்கு,”

என்று சொல்வோமே.

கிறிஸ்துவின் இரத்தத்தால்

நாம் வாங்கப்பட்டோமே.

4. பலவீனரைத் தாங்க

வார்த்தை கூறவே.

ஆசிபெற செயலில்

உதவுவோமே.

தேவனுக்குரியோர்

பலப்படவேண்டும்.

தேவன் நம்மை

தாங்கிட உதவவேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்