உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 156
  • “எனக்குச் சித்தமுண்டு”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “எனக்குச் சித்தமுண்டு”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ‘எனக்கு மனமுண்டு’
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • கிறிஸ்து நமக்கு முன்மாதிரி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ‘நீங்கள் சொன்னதை செய்வேன்!’
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் பரலோக சிங்காசனம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 156

பாட்டு 156

“எனக்குச் சித்தமுண்டு”

(லூக்கா 5:13)

1. தேவ மகன் அன்பு கூர்ந்தார்,

பரமவீட்டையும் விட்டார்.

மக்களுடன் வாழ,

சத்தியம் கொடுக்க அவர்வாய் சத்தியம் பொழிந்தது.

மனிதகுலம் தேற்றினார்,

நோய், ஊனம் குணமாக்கினார்.

தம் வேலைக்கு உண்மையாயிருந்தார்,

“எனக்குச்சித்தமுண்டு,” என்றார்.

2. யெகோவா உதவினாரே ‘உண்மை ஊழியர்’மூலமே.

சேர்ந்து சேவிக்கிறோம்,

மகிழ்ந்துழைக்கிறோம்.

தேவையிலிருப்போரை மீட்க!

நேசிக்கிறோம் நன்றாகவே

என்றவர்கள் சொல்வார்களே.

உங்களை திக்கற்றோர் கேட்கும்போது

சொல்வீர்களா,“ஆம்,சித்தமுண்டு”?

3. அன்பு பிரசங்கிக்கத் தூண்டும்,

பொறுமையாய் கற்பிக்கவும்

பெருமூச்சுவிட்டு துக்கிப்பவருக்கும்

சத்தியத்தைக்கொண்டு செல்லவேண்டும்.

பைபிள் சத்தியங்கள் வாக்குகள்

புரிந்தோராய் மகிழ்வார்கள்.

உண்மையாய் தேவசேவை செய்வரே!

நாமும் “சித்தமுண்டு” என்றோமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்