உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 132
  • உன் இருதயத்தைக் காத்துக்கொள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உன் இருதயத்தைக் காத்துக்கொள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • இதயத்தைக் காத்திடு
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • சோதனைக்கு இணங்கிவிடாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • நம் இதயத்தை பாதுகாப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 132

பாட்டு 132

உன் இருதயத்தைக் காத்துக்கொள்

(நீதிமொழிகள் 4:23)

1. ஜீவபரிசை பெற்றுக்கொள்.

இதயம் காத்துக்கொள்.

வேதாலோசனை ஏற்றுக்கொள்.

என்றும் நல்லெண்ணம்கொள்.

இவற்றின் நல்விளைவுகள்

அருமை செயல்கள்.

கிறிஸ்தவனாய் நடந்துகொள்.

மனதைக் காத்துக்கொள்.

2. இதயம்காக்க செய்தாரே,

ஜெபத்தை ஈந்தாரே.

துதியுடன் வருவாயே,

தேவை பெறுவாயே.

வார்த்தையைப் படிக்கவேண்டும்.

நேர்மையைக் காட்டிடும்.

ஒளியில் செல்வோரைத்தேடு.

நல்லுறவை நாடு.

3. முக்கியமானதையே யோசி,

உண்மையையே நேசி.

அன்புள்ளவைகளெவையோ,

நற்புகழ் எதுவோ,

இவற்றை தியானிக்கவேண்டும்;

இதயம் காத்திடும்.

மனசமாதானம் உண்டு.

தீரா ஜீவனுண்டு.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்