உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 162
  • “வார்த்தை பிரசங்கி”!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வார்த்தை பிரசங்கி”!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • வார்த்தை பிரசங்கி!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • சுறுசுறுப்பாக பிரசங்கி!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்போம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நல்ல செய்தி சொல்லப்படுகிறது
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 162

பாட்டு 162

“வார்த்தை பிரசங்கி”!

(2தீமோத்தேயு4:2)

1.“வார்த்தைபிரசங்கி,”

இப்போது தேவகட்டளை இது.

கீழ்ப்படியும் நேரமிது.

அப்பொறுப்பு நம்மீது.

“வார்த்தைபிரசங்கி,”கற்பித்து,

சாந்தமுள்ளோர்க்குணர்த்து.

மாந்தர்க்கஞ்சாமல் பிரசங்கி,

வீடுவீடாய்ப் பிரசங்கி.

2. “வார்த்தை பிரசங்கி,” தொடர்ந்து,

ஆயத்தமாயிருந்து.

கேட்பவர்காதாரம் தந்து

உன் நம்பிக்கை உணர்த்து.

“வார்த்தைபிரசங்கி,” எந்நாளும்,

எதிர்ப்புகள் வந்தாலும்;

பொறுப்புக்குண்மையாயிரு;

தேவனை நம்பியிரு.

3 “வார்த்தை பிரசங்கி,” எப்போதும்

முக்கியம் பிறர்கேட்பதும்!

துன்மார்க்கமும் பெருகிற்று,

முடிவு நெருங்கிற்று.

“வார்த்தைபிரசங்கி,” பிறர்க்கு,

மீட்பை அடைவதற்கு.

“வார்த்தைபிரசங்கி,” எங்குமே,

தேவன் பேர் ஓங்கிடுமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்