உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 48
  • யெகோவாவுக்குத் துதி செலுத்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுக்குத் துதி செலுத்து
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நாம் எப்படிப்பட்ட ஆட்களாய் இருக்கவேண்டும்?
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • பேருக்கு ஏற்றபடி வாழ்வோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • எம் பெயருக்கேற்ப வாழ்வோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • அன்பால் செதுக்கிய கட்டிடம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 48

பாட்டு 48

யெகோவாவுக்குத் துதி செலுத்து

(1 கொரிந்தியர் 3:7)

1. யெகோவாவைத்துதி;

அன்பு காண்பித்தார்.

சத்தியம் பரப்பிடும்

வேலை கொடுத்தார்.

தேவனிடத்தில் நீ

பெறாததில்லை.

பராமரிக்கிறார்,

கொடு கனத்தை.

2. தன்னலம் வேண்டாமே,

அவரை முன்வை.

பிரகாசிக்கலாமே,

மெய்வெளிச்சத்தை.

தேவன்முன்நடந்து,

அவரைத் தேடு.

முதலிடம்கொடு,

அவர் சேவைக்கு.

3. மகிழ்ச்சியாய் முன்செல்,

செய் தேவசேவை;

நன்றியுடன் போற்று

பெற்ற சிலாக்கியத்தை.

யெகோவாவைத் துதி,

ராஜ்யம் அறிவி;

எல்லாருக்கும்

அவர் பெயர் தெரிவி.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்