உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 25
  • கடவுளுடைய நேர்த்தியான காரியங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய நேர்த்தியான காரியங்கள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஓர் அழகிய தோட்டம்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • நித்திய ராஜாவை துதியுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • யெகோவாவின் ஆசீர்வாதமே நம்மை ஐசுவரியவான்களாக்குகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • கடவுளோடு நடப்பது—நித்திய காலத்தை மனதில் வைத்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 25

பாட்டு 25

கடவுளுடைய நேர்த்தியான காரியங்கள்

(பிரசங்கி 3:11)

1. நேர்த்தியான எல்லாம்

கடவுள் படைத்தார்.

புசிப்பும் வேலையும்

ஓர் ஈவாகத் தந்தார்.

இதய ஆழத்தில்

நித்தியத்தை வைத்தாரே.

முடிவில்லா வாழ்வின்

நம்பிக்கை ஏற்றோமே.

2. ஆசீர்வதிப்பது

தேவனின் சித்தமே.

அவரை அதிகம்

நேசிக்க வேண்டுமே.

யெகோவா மகிழும்

காரியங்களைச் செய்வார்.

அவர்கள் மத்தியில்

வாசமாயிருப்பார்.

3. சாட்சி கொடுப்பது

சிறந்ததோர் வேலை.

இதுவே நமது

பிரதான அக்கறை.

இதில் மகிழ்கிறோம்,

இது தேவஈவு

நம்மிடமிருக்கும்

நேர்த்தியான ஒன்று.

4. ஒவ்வொரு நாளும் நாம்

ஞானமாய் நடப்போம்.

தேவநோக்கம் சொல்லி,

நன்மையையே செய்வோம்.

இதுவே நம் பங்கு,

இதில் மகிழ்கிறோம்.

யெகோவாவுக் கென்றே

அனைத்தும் செய்கிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்