உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 134
  • “ஆண்மையுடன் நடந்து கொள்ளுங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “ஆண்மையுடன் நடந்து கொள்ளுங்கள்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • உலகத்தின்மேல் வெற்றிபறுதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ஒரு வெற்றிப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்ய பாடலில் சேர்ந்து கொள்ளுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • தேவாட்சிப் பாடல் பாடு!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 134

பாட்டு 134

“ஆண்மையுடன் நடந்து கொள்ளுங்கள்”

(1 கொரிந்தியர் 16:13)

1. ‘இதோ! இந்தமனிதன்!’ என்றானே;

பிலாத்து குறிப்பிட்டது இயேசுவே.

பகைகொண்ட சாத்தான் உலகையே அஞ்சா

ஆண்மையுடன் வெற்றிகொண்டாரே.

2. இயேசு நல்முன்மாதிரி வைத்தாரே.

அவர் போல் நாமும் இருக்க வேண்டுமே.

அர்மகெதோன் போர் எதிர்ப்படுவோம்.

தைரியமாக ஆண்மையுடன் நடப்போம்.

3. ஆண்மையுடன் கூடிய தைரியம்

யெகோவாவின் மக்களுக்கவசியம்.

முடிவு சமீபித்து வரவே

ராஜ்ய சேவையில் வேண்டும் தைரியமே.

4. யெகோவாவின் ஊழியரெல்லாருமே

இயேசு ராஜாவை நோக்கியிருப்பரே.

அஞ்சாமல் உறுதியாயிருப்பீர்.

ஆண்மையுள்ளோர் வெற்றிக் கீதம் பாடுவீர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்