உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 70
  • எரேமியாவைப் போலிருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எரேமியாவைப் போலிருங்கள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • எரேமியாவைப் போல திடமனதுடன் இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • என் பலம் யெகோவா
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவே எம் பலம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தெய்வீக பொறுமைக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 70

பாட்டு 70

எரேமியாவைப் போலிருங்கள்

(எரேமியா 1:7, 18)

1. நம் தேவராஜ்ய சேவை

இன்பம் மிகுந்த சேவை.

தேவனுக்கு அன்புண்டு;

அதில் அக்கறை உண்டு.

உண்மை பைபிள் வார்த்தைகள்,

அதன் எச்சரிப்புகள்.

சேவையில் இருக்கும் துன்பம்,

அத்துடன் காண்போம் இன்பம்.

2. இளம் எரேமியாவுக்கு

ஊழியத்திற்கு அழைப்பு.

திடப்படுத்தினாரே,

பயத்தை நீக்கினாரே.

“பொல்லாத பலத்தாலும்

உன்னிடம் போரிட்டாலும்

மேற்கொள்ளார்;வெற்றி உன்பக்கம்.

நீ இருப்புத் துருகம்.”

3. பல்லாண்டுகளாய் சென்றான்,

யெகோவா மெய்யர் என்றான்.

துன்பங்களை மேற்கொண்டான்,

சேவையில் வெற்றிகண்டான்.

எரேமியாபோல் சேவிப்போம்.

யெகோவாவை நம்புவோம்.

அவர் ஆட்சியைப் போற்றுவோம்;

அஞ்சாமல் சாட்சி சொல்வோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்