உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 167
  • உயிர் கொடுத்தவருக்கு நன்றி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உயிர் கொடுத்தவருக்கு நன்றி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • கிறிஸ்து நமக்கு முன்மாதிரி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • தேவ ஊழியக்காரனின் ஜெபம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நம் பிதாவின் நாமத்தில் நடத்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவில் காத்திருக்க வேண்டும்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 167

பாட்டு 167

உயிர் கொடுத்தவருக்கு நன்றி

(சங்கீதம் 36:9)

1. எங்கள் யெகோவா பிதாவே, நன்றி.

உமக்கு எங்கள் இதயத்துதி.

கிறிஸ்து இயேசுவையே பின்பற்றுவோம்.

ஒப்புக்கொடுத்தோராய் துதிக்கிறோம்.

2. மகிழ்கிறோம் மகாஅரசரே.

வானம், பூமி உம்மை சேவிக்கவே.

எம் உடைமைகள் ஒப்புவிக்கிறோம்.

மெய்வணக்கத்திற்கற்பணிக்கிறோம்.

3. வாக்களித்த ராஜ்யம் ஸ்தாபித்தாரே.

உம்முடன் நல்லுறவுகொண்டோமே.

மெய்ஞானத்திற்கும்மை நோக்குகிறோம்.

உமக்கே வணக்கம் செலுத்துவோம்.

4. உம்மை நன்றியோடு சேவிப்போமே.

உம் சத்தியத்தை அறியச் செய்வீரே.

எம் முயற்சிகள் ஆசீர்வதியும்.

இளமை ததும்ப ஆவிதாரும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்