உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 166
  • யெகோவாவின் சேனை பார்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் சேனை பார்!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நாம் யெகோவாவின் படைவீரர்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நாம் யெகோவாவின் படைவீரர்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • தேவ ஊழியரே, வீறு நடை போடுவீரே!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்”
    யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 166

பாட்டு 166

யெகோவாவின் சேனை பார்!

(யோவேல் 2:7)

1. பாபிலோன் வெளியே

தேவசேனை பார்.

இயேசாளும் ராஜ்யத்தை

அறிவித்தல் பார்.

மனமுவந்து

தைரியமாய் முன்செல்வர்

முகத்தில்

அச்சமேதுமின்றி செல்வர்.

கிறிஸ்துவின் சீஷர்

யெகோவாவை நம்பி

மகிழ்வுடன் சொல்வர்:

“இதோ, தேவாட்சி.”

2. பாபிலோனில் சிறைப்பட்ட

“ஆடுகள்.”

யெகோவாவின் ஊழியர்

தேடுகிறார்கள்.

விடுவிக்கவே

பன்முறைசந்திப்பர்.

ராஜ்யமன்றத்திற்கு

வரவழைப்பர்.

நவிடுவித்திட

முயற்சிக்கின்றனர்.

தொடர்ந்து சத்தியங்கள்

கற்பிக்கின்றனர்.

3. கிறிஸ்து தலைமை கீழ்

“திரள்கூட்டம்” பார்.

“மீதியானோ”ருடன்

அஞ்சாசேனைபார்.

சர்ப்பம்போல்

வினாவுள்ளவர்களாயும்,

புறாபோல்

மாசில்லாதவர்களாயும்,

எதிர்ப்பைத் தாங்கி,

தேவனைப் போற்றுவர்.

உண்மைவழிபாட்டில்

செழித்திடுவர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்