பாட்டு 192
ராஜ்ய சத்தியத்தைத் தெரியப்படுத்துதல்
1. கிறிஸ்தவன் செல்லும் வழியை
முன்பு நாம் அறியவில்லை.
யெகோவா ஒளியைத் தந்தார்,
சத்தியத்தைத் தெளிவாக்கினார்.
2. தேவாட்சிக்கு சேவை செய்வோம்,
இதைசிலாக்கியமாகக் கண்டோம்.
தேவப்புகழ் அறிவிப்போம்.
யெகோவா பெயர் போற்றுவோம்.
3. எல்லாருக்கும் சாட்சி சொல்வோம்,
வீடுவீடாய் பிரசங்கிப்போம்.
பொறுமையாய் கற்பிப்போமே
சத்தியம் விடுவித்திடுமே.
4. எல்லா தேசங்களிலுமே.
மெய்வணக்கம் பரவவே.
நாம் வேலை முடியும் வரை
உண்மையாய் செய்வோம் அச்சேவை.