உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 147
  • அழியாத பொக்கிஷங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அழியாத பொக்கிஷங்கள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • பேருக்கு ஏற்றபடி வாழ்வோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • எம் பெயருக்கேற்ப வாழ்வோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • அன்பால் செதுக்கிய கட்டிடம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • அன்பின் உழைப்பு
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 147

பாட்டு 147

அழியாத பொக்கிஷங்கள்

(மத்தேயு 6:20)

1. பரம பிதாவே, சத்தியம் புரிந்தோம்,

நன்றியாக இருக்கிறோம்! ராஜ்யம் சமீபம்

என்றறிந்து அதை பிரசங்கிக்கும்

சிலாக்கியம் பெற்றோம்!

2. உம் அன்பு, ஞானம், நீதி, வல்லமையும்

இதயத்திற்கு இதமே.

கிறிஸ்துவை மீட்பராய்க்

கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோமே.

3. உம்முடைய நட்பு ஓர் ஆசீர்வாதம்,

வேறு விருப்பம் இல்லையே.

உம் தகுதியற்ற தயவு

தரும் மனசமாதானமுமே.

4. நன்றி கூறிட காரணங்கள் உண்டு.

உம்வார்த்தை காணும் வெற்றிகள்.

நீர் நேசிப்போரை ஆசீர்வதிக்கிறீர்;

அழியாத பொக்கிஷங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்