உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 30
  • “நற்செயல்களில் பற்றார்வம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நற்செயல்களில் பற்றார்வம்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் வீட்டின்பேரில் பற்றார்வம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்ய செய்தியை பரப்புவதில் வைராக்கியமாய் இருங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • வாழ்வில் வெற்றி பெற
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உயிர் ஓர் அற்புதமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 30

பாட்டு 30

“நற்செயல்களில் பற்றார்வம்”

(தீத்து 2:14)

1. நற்செயல்களில் பற்றார்வம் வேண்டும்,

ராஜ் செய்தியை சொல்லும்போதும்.

யெகோவாவின் வைராக்கியம் அறிவோம்,

அவர் வீட்டில் தங்கியிருப்போம்.

2. அன்பில் உண்மையைப் பிரதிபலிப்போம்.

நம் சகோதரரைச் சேவிப்போம்.

அர்மகெதோன் சமீபமாயிற்றே.

இச்சேவையை விட்டுவிடோமே.

3.கடவுளில் பற்றார்வம் அவசியம்.

அன்பு, நம்பிக்கை, விசுவாசம்.

திருப்தி உண்டு முழுஉள்ளத்தில்,

தீபோல் எரியும் இதயத்தில்.

4. துன்பங்கள் வந்தாலும் நிலைநிற்போம்,

நம் அன்பு தணியாமல் காப்போம்.

தேவ மகிமைக்குப் பற்றார்வமே

சேவை செய்ய தூண்டுகிறதே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்