உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 213
  • ஐக்கியமாக வேலை செய்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஐக்கியமாக வேலை செய்தல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஐக்கியமாய் உழைப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ஒற்றுமையாக உழைப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் குடும்பம் அருமையான ஒற்றுமையை அனுபவித்து மகிழ்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • கடவுளுக்கு மகிமை சேர்க்கும் கிறிஸ்தவ ஒற்றுமை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 213

பாட்டு 213

ஐக்கியமாக வேலை செய்தல்

(எபேசியர் 4:3)

1. ஒன்றாக செயல்படுவோம்

தன்னிச்சை ஆவி ஒழிப்போம்.

இசைவும், ஏகசிந்தையும்

சமாதானம் தரும்.

ஐக்கியம் ஆசீர்வாதம்,

காண்போம் நிச்சயம்.

திறமைகள் பெற்றிருப்போம்,

பெருமை அடையமாட்டோம்.

மெய்யன்பு, அடக்கம்காப்போம்,

தேவனைப் போற்றுவோம்.

2. உலகில்பகை, விரோதம்

போட்டி பொறாமை அதிகம்.

நாடுவோம் அமைதியையும்

சமாதானத்தையும்.

பனிபோன்று அவை

புத்துயிர்தரும்.

எழும்சில வேற்றுமைகள்.

நாம்தாமே அபூரணர்கள்!

உடன்தீர்ப்பது. ஆதாயம்.

காத்திடுவோம் ஐக்கியம்!

3. ஒன்றாக தினம் உழைப்போம்.

ஐக்கியம் வெளிப்படுத்துவோம்.

அது இன்பம், இனியது,

நமக்கு நல்லது.

ஐக்கியத்தைப் பேணுவோம்,

ஆம், காத்துக்கொள்வோம்.

ஐக்கியத்தின் நற்பலன் காண்போம்.

தேவனோடு இருக்கிறோம்.

சமாதானம்அளித்தாரே,

நம்பேரரசரே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்