உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 173
  • அன்பு—ஐக்கியத்தின் ஒரு பூரண கட்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பு—ஐக்கியத்தின் ஒரு பூரண கட்டு
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • அன்பிலே வளருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • சகோதரர்கள்மேல் இருக்கும் அன்பை எப்படிப் பலப்படுத்தலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • “தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • அன்புக்கு உண்டோ எல்லை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 173

பாட்டு 173

அன்பு—ஐக்கியத்தின் ஒரு பூரண கட்டு

(கொலோசெயர் 3:14)

1. அநேகருடைய அன்பு

தணிந்ததே இன்று.

நாமோ இப்போக்கைத் தவிர்த்து

காண்பிப்போம் மெய்யன்பு.

நாம் தேவனைப் பின்பற்றினால்

ஊன்றுவோம் இப்பண்பு.

உள்ளத்தில் பொங்குகிறது

தேவன்காட்டும் அன்பு.

2. மாய்மாலமற்ற ஓர் அன்பு,

ஆழமான ஒன்று.

நாம் வளர்த்து தாராளமாய்க்

காட்டவேண்டியது.

சகோதரர் உள்ளம் எட்ட

விரிவாக்கிடுவோம்.

தேவன் நேசிப்பவர்களை

நாம் நேசித்திடுவோம்.

3. இவ்வொழுங்கு அழியவே,

அன்பில் ஐக்கியம் வேண்டும்.

இது ஐக்கியத்தின்கட்டு,

பற்றிக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொருவருக்கும்தேவை

பாசமும் கனிவும்.

நம்வேலை முடியும்வரை

ஒற்றுமையாய் வைக்கும்.

4. தேவனோடு நல்லுறவு

வெற்றிபெறச் செய்யும்.

நம்மைப்போல் பிறர்

நேசிப்போம் இந்தக்காலத்திலும்.

நமதன்பு ஆழமாக

மெய்யாயிருக்கட்டும்.

அன்பு ஐக்கியத்தின்

பூரணகட்டாய் நிரூபிக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்