உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 157
  • இளமையில் யெகோவாவைத் தொழுதுகொள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இளமையில் யெகோவாவைத் தொழுதுகொள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • விலைமதிக்க முடியாத ஓர் ஆஸ்தி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • வாலிபத்தில் யெகோவாவை சேவியுங்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் சேவையில் மகிழ்ச்சியுள்ள இளைஞர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • யெகோவாவின் முதற்பேறானவரைப் போற்றுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 157

பாட்டு 157

இளமையில் யெகோவாவைத் தொழுதுகொள்

(பிரசங்கி 12:1)

1. பாலகர் தேவனைத் துதித்தார்கள்,

இயேசுவை வாழ்த்த ஆர்ப்பரித்தார்கள்.

ஆம், பாலகரும் உயர்த்தலாமே,

முதியோருடன் போற்றிடலாமே.

2. உண்மையை நேசிக்கும் பெற்றோருக்கு

உங்கள் தெய்வபயம் உரியது.

தேவன் பதிலாக போதிப்பார்கள்.

பெற்றோர் மகிழ கீழ்ப்படியுங்கள்.

3. இளைஞரே தூய்மையாயிருங்கள்.

யெகோவா தேவன் மேல்சார்ந்திருங்கள்.

பிறர்புகழ்ச்சி நாடாதிருங்கள்.

தீயோர் நல்லொழுக்கம் கெடுப்பார்கள்.

4. இளமையில் தேவனை நினைத்தால்,

உண்மையாய் ஆவியோடு சேவித்தால்,

பிற்காலம் இன்பமாயிருக்குமே.

யெகோவாவின் உள்ளம் மகிழுமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்