உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 133
  • ராஜ்ய விதை விதைத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ராஜ்ய விதை விதைத்தல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ராஜ்ய விதை விதைத்தல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ‘என் உபதேசத்தில் நிலைத்திருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • அரசாங்கத்தின் செய்தியை விதைப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • விதை விதைப்பது
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 133

பாட்டு 133

ராஜ்ய விதை விதைத்தல்

(மத்தேயு 13:4-8, 19-23)

1. தேவனுக்குங்கள் உள்ளங்கள் தந்தீர்கள்.

ஊழியர்களே வாருங்கள்.

கொடுக்கப்பட்ட வேலை செய்ய வாரும்,

கிறிஸ்து பாதைசெல்லவாரும்.

நற்பலன் தரும் நிலத்தில் விதைக்க,

சத்திய விதைகள் விதைக்க,

நீங்களும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

முழு பங்கைக் கொண்டிருங்கள்.

2. வழியருகே விழுந்த விதைகள்

பட்சிக்குமே “பறவைகள்.”

பகைவர்கள் உஷ்ணத்தால் உலர்ந்தவை

பாறை நிலத்தில் வீழ்ந்தவை.

நாற்றை முட்கள் போலநெருக்கிடுமே

கவலை, பேராசையுமே.

சிலவை நல்ல நிலத்திலே

விழுமே நல்ல பலன் தந்திடுமே.

3. விதை நல்ல நிலத்தில் விழுவது

உங்களையும் பொருத்தது.

அன்பால் சாத்தான் “பறவைகள்” போக்கலாம்,

துன்புறுத்தல் தணிக்கலாம்.

முட்களையும் அப்புறப்படுத்தலாம்,

கவனமாயிருக்கலாம்.

முப்பதாக, நூறாக அறுக்கலாமே

மகிழ்ச்சியைக் காணலாமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்