உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
    • தூண்டும் ஒரு முடிவுரையையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்புத்தாளை உண்டுபண்ணும்போதே இந்த அனைத்துப் பகுதிகளும் தயாரிக்கப்பட வேண்டும். பேச்சுக்குத் திறம்பட்ட வகையில் குறிப்புத்தாளைத் தயாரிப்பது உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தக்கூடும். இது அர்த்தமுள்ளதாயும் கேட்போரின் மனதில் மதிப்புள்ள அறிவுரையை நிலையாக பதியவைப்பதாயுமுள்ள ஒரு பேச்சுக்கு உதவக்கூடும்.

  • போதிக்கும் கலையை வளர்த்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
    • படிப்பு 10

      போதிக்கும் கலையை வளர்த்தல்

      1 உண்மைக் கிறிஸ்தவர்களாக நம்முடைய பெரிய போதகர்களாகிய யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் நாம் சார்ந்திருக்கிறோம். யெகோவாவிடம் இவ்விதமாக ஜெபித்த சங்கீதக்காரனோடு நாம் சேர்ந்துகொள்கிறோம்: “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்.” (சங். 143:10) “போதகர்” என்று அவரை அழைத்த இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்களின் மனநிலையையே நாமும் கொண்டிருக்கிறோம். மற்றும் எப்பேர்ப்பட்ட போதகராக இருக்கிறார் இயேசு! மலைப்பிரசங்கத்தை கொடுத்தப்பின், “அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால் ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத். 7:28, 29) இவர்கள்தாம் மிகப் பெரிய போதகர்கள். அவர்களைப் பின்பற்ற நாம் நாடுகிறோம்.

      2 போதித்தல் என்பது வளர்க்கப்பட வேண்டிய ஒரு திறமையாகும். அது காரியத்தினுடைய என்ன, எப்படி, ஏன், எங்கே மற்றும் எப்போது ஆகியவற்றை விளக்குவதை உட்படுத்துகிறது. விசேஷமாக, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கொடுத்த கட்டளையை முன்னிட்டுப்பார்க்கையில் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் போதிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வது அவசியமாகும்: “சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத். 28:19, 20) இது திறமையை உட்படுத்தும் வேலை என்பதை தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையிலிருந்து காணமுடிகிறது: “எல்லா நீடிய சாந்தத்தோடும் [போதிக்கும் கலையோடும், NW] . . . புத்திசொல்லு.”—2 தீ. 4:2.

      3 மற்றவர்களுக்குப் போதிப்பதற்கான

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்