உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 51
  • யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்தல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும் வாலிபர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • உன் நெஞ்சம் துள்ளாதோ?
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 51

பாட்டு 51

யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்தல்

(நீதிமொழிகள் 27:11)

1. தேவனே, உம்சித்தம் செய்வோம்,

உம்வேலை நிறைவேற்றுவோம்.

எங்கள் பங்கையும் அறிவோம்;

உம்இதயம் மகிழ்விப்போம்.

2. காண்பிப்போம் உம்பக்கம் நின்று;

சோதிப்பவன் பொய்யன் என்று.

உம் நியமம், சட்டம் நேர்மையே;

நித்தம் எங்கள் மகிழ்ச்சியே.

3. உம் உண்மையுள்ள “அடிமை”

காண்பிக்கிறான் ஞானபாதை.

வேளைக்கேற்ப போஷிக்கிறான்;

பலமடையச்செய்கிறான்.

4. உம்வல்ல ஆவியைத் தாரும்;

நிலைத்திருக்க உதவும்.

கனிகளைப் பிறப்பிப்போம்;

உம்இதயம்மகிழ்விப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்