உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 88
  • தேவ ஊழியக்காரனின் ஜெபம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவ ஊழியக்காரனின் ஜெபம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • தேவ ஊழியரின் ஜெபம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உயிர் கொடுத்தவருக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கிறிஸ்து நமக்கு முன்மாதிரி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நம் பிதாவின் நாமத்தில் நடத்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 88

பாட்டு 88

தேவ ஊழியக்காரனின் ஜெபம்

(யாக்கோபு 3:17)

1. பரலோகப் பிதாவே,

உந்தன் பேரைப் போற்றவே.

உம் இரக்கம் நிலைக்கும்,

நிச்சயமாய்க் கிடைக்கும்.

நிச்சயமாய்க் கிடைக்கும்,

உம் இரக்கம் நிலைக்கும்.

2. உம் சேவையில் தொடர்வோம்.

உம் சித்தத்தை அறிவோம்.

சட்டங்கள் கைக்கொள்வோமே.

உம்“ஆடுகள்”சேர்வோமே.

உம்“ஆடுகள்” சேர்வோமே.

சட்டங்கள் கைக்கொள்வோமே.

3. பரமஞானம்தாரும்;

தூயஞானத்தைத் தாரும்.

இரங்க உதவுமே.

பட்சபாதம் பாரோமே.

பட்சபாதம் பாரோமே.

இரங்க உதவுமே.

4. உம் சேவையும் சிலாக்கியமே;

அதிலே மகிழ்வோமே.

ஊக்கமாக ஜெபிப்போம்;

ராஜ்யம் ஓங்க ஜெபிப்போம்.

ராஜ்யம் ஓங்க ஜெபிப்போம்;

ஊக்கமாக ஜெபிப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்