உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 52
  • நம் பிதாவின் பெயர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் பிதாவின் பெயர்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • எமது கிறிஸ்தவ சகோதரத்துவத்தை ஆசீர்வதியும்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கடவுளுடைய பற்றுமாறாத அன்பு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • சீயோனின் மகிழ்ச்சிக்குக் காரணம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 52

பாட்டு 52

நம் பிதாவின் பெயர்

(மத்தேயு 6:9)

1. யெகோவா பிதாவே,

உம்பேர் பரிசுத்தப்படட்டும்.

உம்பரிசுத்த நோக்கமும்

நிறைவேற்றப்படட்டும்.

உம் சொந்த வெற்றிகள் மூலம்

மெய்ப்பித்துக் காட்டிடுவீர்.

எல்லாரும் உம்மகத்துவம்

அறிந்து கொள்ளச் செய்வீர்.

(பல்லவி)

2. பரிசுத்தப் படுத்துவோம்,

ஈடற்ற உம்பெயரை.

தைரியத்துடன் பேசுவோமே,

உம்நோக்கத்தை, புகழை.

விசுவாசம், தைரியத்தோடு

கனப்படுத்துவோமே.

உம் பெயருக்காக வாழ்வோம்.

பரிசுத்தப் பிதாவே.

(பல்லவி)

3. எங்கள் யெகோவா தேவனே,

உன்னதமானவரே.

எங்களுக்கு மிகமுக்கியம்,

உம்பேரைப் புகழ்வதே.

உம்பெயரை ஏற்றோராக

விளங்கப்பண்ணுவோமே.

நீர் நோக்கமுள்ள கடவுள்;

என்றென்றும் துதிப்போமே.

(பல்லவி)

கர்த்தாவே, எம்சிருஷ்டிகரே,

அனைத்தையும் படைத்தீர்.

நோக்கமுள்ளகடவுளே,

எண்ணங்கள் மெய்ப்பிக்கிறீர்.

சர்வவல்லயெகோவாவே,

உம்குமாரனைத் தந்தீர்.

உம்ராஜ்யம் மூலம் பூமியில்,

சித்தம் நிறைவேற்றுவீர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்