உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 141
  • யெகோவாவின் பரிசுத்த தேசம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் பரிசுத்த தேசம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய தேசத்தோடு சேர்ந்து மகிழ்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்ய நற்செய்தியைக் கேளுங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • உன்னதமானவருக்கு ஒரு பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • சீயோனின் மகிழ்ச்சிக்குக் காரணம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 141

பாட்டு 141

யெகோவாவின் பரிசுத்த தேசம்

(ஏசாயா 66:8)

1. நம் நாளிலே யெகோவாவுக்குப்

புதியதேசம் பிறந்தது,

பரிசுத்த அலங்காரமாய்

மெய்வணக்கம் காக்கிறது.

(பல்லவி)

2. புதியதேசம் யெகோவாவின்

பெயரைத் தெரிவிக்கிறது.

எல்லா மக்களிடத்தும்

ராஜ்ய செய்தி அறிவிக்கிறது.

(பல்லவி)

3. வேறே ஆடுகள் வந்துசேர,

இந்தத் தேசம் மகிழ்கிறது.

உண்மையாய் சேவிக்கின்றனரே,

யெகோவாவின் தயைப்பெற்று.

(பல்லவி)

தேவ வணக்கம் சீயோன் உச்சியில்

உயர்த்தப்பட்டிருக்கவே.

தம்தேசம், “திரள்கூட்டமும்”

தேவனை மகிழ்விக்கிறதே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்