உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 179
  • யெகோவாவில் காத்திருக்க வேண்டும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவில் காத்திருக்க வேண்டும்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நீங்கள் பொறுமையோடு காத்திருப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • கிறிஸ்து நமக்கு முன்மாதிரி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • பதில் கண்டுபிடியுங்கள்
    2023-2024 வட்டார மாநாடு நிகழ்ச்சி நிரல்—வட்டாரக் கண்காணியுடன்
  • ஓடோடி வந்திடும் பூஞ்சோலை!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 179

பாட்டு 179

யெகோவாவில் காத்திருக்க வேண்டும்

(ரோமர் 8:19)

1. “சிறுமந்தை,” தேவனில்

காத்திருக்கவேண்டுமே.

பரமராஜாக்களாய்

ஆளுகை செய்வார்களே.

கிறிஸ்து ஆளுகிறார்,

உரிமை காக்கிறார்.

ராஜ்யத்தை அறிவிக்கும்

தம்முடைய மக்கள்

பரிசடைவார்கள்.

2. தோழராய் திரள் கூட்டம்

உடனிருக்கிறார்கள்.

உத்தமத்தைக் காத்திட

தாம்விரும்புகிறார்கள்.

ஒளி மிகுந்திட

புத்திரர் வெளிப்பட

காத்திருக்கின்றார்களே.

வரும்சமாதானம்,

நித்தியசமாதானம்.

3. புதிய வானம், பூமி

தேவன் வாக்களித்தாரே.

ராஜ்யபிறப்புக்குப்பின்

நீதி வாசம்பண்ணுமே.

சத்தியம் அறிகிறோம்.

நாம்காத்திருக்கிறோம்.

யெகோவாவில் நம்பி

நாம் காத்திருக்க வேண்டும்.

காத்திருக்கவேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்