உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 198
  • நம் தேவனை அறியவருதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் தேவனை அறியவருதல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவிடம் நல்ல பெயர் எடுப்போம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • தேவனிடம் நற்பெயர் சம்பாதிப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ஈடில்லா தேவன் யெகோவா
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இரக்கமுள்ளவர்கள், மகிழ்ச்சியுள்ளவர்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 198

பாட்டு 198

நம் தேவனை அறியவருதல்

(யோவான் 17:3)

1. தேவஉணர்வை

அறிவோமே நாம்நன்றாக.

அவரே நம்மை

விடுவித்தார் தயவாக.

2. இரக்கம், அன்பு

கொண்டவராய் காண்கிறோமே.

தூசிகளாக நாம்

அவரை நம்பலாமே.

3. அதிகமுண்டு நாம்

தேவனை அறிந்திட.

முயன்றிடுவோம் கிறிஸ்து

சென்ற பாதை செல்ல.

4. அவர்மா அன்பை

நம் செயலில் பின்பற்றுவோம்.

யெகோவாதேவன் பெயரை

நாம் போற்றிடுவோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்