உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 54
  • நாம் பரிசுத்தராயிருக்க வேண்டும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாம் பரிசுத்தராயிருக்க வேண்டும்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • “யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • ‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • “உங்கள் கடவுளான யெகோவாவாகிய நான் பரிசுத்தர்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்துதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 54

பாட்டு 54

நாம் பரிசுத்தராயிருக்க வேண்டும்

(1 பேதுரு 1:15, 16)

1. பரிசுத்தராயிருக்கக்கடவோம்,

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டோம்.

சாந்தமுள்ளோராய்க் காணப்படுவோம்.

மனத்தாழ்மையுள்ளோராயிருப்போம்.

2. “பரிசுத்த தேசம்,” “வேறே ஆடுகள்,”

நாம் பிரித்தெடுக்கப்பட்ட மக்கள்.

காண்பிக்கின்றன நம்நடத்தைகள்,

கைக்கொள்கிறோம் நீதியின் சட்டங்கள்.

3. முன்னேறும்போது நம்மைக் கவர்ந்ததே

தேவன் நம்மைப் புடமிடுதலே.

முன்னேறும் சத்தியம் தருகிறாரே.

‘பின்னிட்டுப் பார்க்கத்’ தேவையில்லையே.

4. சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவோம்,

பரிசுத்தம், ஒளியில் நடப்போம்.

நாம் யெகோவாவின் விருப்பம்செய்வோம்.

பரிசுத்தரைத் துதித்திடுவோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்