உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 128
  • அதிகம் செய்யுங்கள்—நசரேயரைப் போல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அதிகம் செய்யுங்கள்—நசரேயரைப் போல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நசரேயர்களை நீங்களும் பின்பற்றலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • நசரேயர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • நசரேயர்
    சொல் பட்டியல்
  • எண்ணாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 128

பாட்டு 128

அதிகம் செய்யுங்கள்—நசரேயரைப் போல்

(எண்ணாகமம் 6:8)

1. நசரேயர்—அவர்கள் போல

இருக்க முடியுமா?

பிரித்தெடுக்கப்பட்டோராக

நாம் செயல்படுவோமா?

ஆராய்ந்து பார்ப்போம்!

கவனிப்போம், காலமோகடக்கிறதே.

ஊழியத்தில் அதிகம்

செய்து நாம் முழங்குவோமே.

2. நசரேயர்—எளிய வாழ்க்கை,

துறந்தனர் தம் ஆசை.

தேவனிடம் நெருங்கினார்கள்,

கொள்வோமா அந்த இலக்கை?

பொருத்தனையின் பாகமாக

ஏற்றனர் கட்டுப்பாடுகள்.

சகோதரர் பலர் அந்த

வாழ்க்கை வாழ்கிறார்கள்.

3. நசரேயர்—வித்தியாசமே.

அடையாளம் பெற்றனர்.

கீழ்ப்படிந்து, அதிகம் செய்து

தேவனை நெருங்கினர்.

தேவஉடன் ஊழியராக நாம்

கீழ்ப்படிந்து விசுவாசிப்போம்.

முயற்சி ஆசீர்வதிப்பார்,

உள்ளத்தில் பூரிப்போம்.

4. நசரேயர்—நல்முன்மாதிரி;

பரிசுத்தமுள்ளோரே.

தேவ ஆசீர்வாதம் பெற்றனர்.

கறையின்றிருப்போமே.

யெகோவா போஷித்துக்காப்பாரே,

அவரை நம்பியிருப்போம்.

முன்நின்று அதிகம் செய்வோம்

பேரானந்தம் காண்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்