உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 108
  • யெகோவாவின் வார்த்தை உண்மையுள்ளது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் வார்த்தை உண்மையுள்ளது
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நாம் வெற்றி பெறவே அவர் விரும்புகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • யோசுவா நினைவுகூர்ந்தவை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • பைபிள் புத்தக எண் 6—யோசுவா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • யோசுவா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 108

பாட்டு 108

யெகோவாவின் வார்த்தை உண்மையுள்ளது

(யோசுவா 23:14)

1. வானத்திலிருந்து மழை

பெய்து பூமிபலன் தருகிறது.

அவ்விதமே யெகோவாவின் சொல்லும்

நிறைவேறி சத்தியம் வெளியாகும்.

2. யோசுவா இஸ்ரவேலிடம் சொன்னார்.

தேவநற்குணம் விவரித்தார்.

தேவன் சொன்னவை தவறவில்லை.

காண்பித்தாரே தமதுவல்லமை.

3. வாக்குப் பெற்றோருக்குக் காண்பித்தாரே.

தேவவாக்குறுதி மாறாதே.

யெகோவா சொன்னார்: “என்மீதேஆணை.”

நங்கூரம்போல் இது நம்நம்பிக்கை.

4. யெகோவா சொன்னவை நிறைவேறும்.

நீதியின்வாக்கு வெற்றிகாணும்.

தயாராகும் புதிய ஒழுங்கு,

நாம் துதிப்போமே அவர் உண்மைக்கு.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்