உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 100
  • நம் தேவன் யெகோவாவைப் புகழ்வீர்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் தேவன் யெகோவாவைப் புகழ்வீர்!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவா தரும் சந்தோஷம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நம் தேவன் யெகோவாவைப் போற்றுவோம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவில் பூரிப்பு அடைவோம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவைப் புகழ்வேன்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 100

பாட்டு 100

நம் தேவன் யெகோவாவைப் புகழ்வீர்!

(எரேமியா 33:11)

1. புகழ்வீர்! யெகோவாவையே!

மகத்துவத்தைச் சொல்லுவீர்!

மகிழ்வீர்! துதிபாடுவீர்! வானம்,

பூமியும் அவருக்கே. காணும்,

காணாதவை படைத்தார்.

அன்பு வல்லமை காண்பித்தார்.

அவர் ஞானம், நீதி விளங்கும்;

வல்லமை, வைராக்கியம் சேரும்!

புகழ்வீர்! யெகோவாவையே!

மகத்துவத்தைச் சொல்லுவீர்!

2. புகழ்வீர்! யெகோவாவையே!

அவர் நற்குணம் சொல்லுவீர்!

துதிப்பீர்! தயவைக் காண்பீர்!

எல்லாரும் அவர் அன்பைக் காண்பீர்.

போரில் வல்லவரே என்றாலும்,

தாழ்ந்தோர்க்கு தயவுள்ளவர்.

தம்மைத் தேடுவோரைக் காப்பாரே.

அவர் தயவைக் காண்பரே.

புகழ்வீர்! யெகோவாவையே!

அவர் நற்குணம் சொல்லுவீர்!

3. புகழ்வீர்! யெகோவாவையே!

அவர் ராஜ்யத்தைச் சொல்லுவீர்!

போற்றுவீர்! யெகோவாவையே!

பூமியெல்லாம் புகழ் வீசுவீர்!

கிறிஸ்து ஆளும் காலம் வந்தது!

நம் துதியெகோவாவுக்கு.

ஆகவெற்றிக்கீதம் பாடலாம்,

தேவன் பக்கமாய் நிற்கலாம்.

புகழ்வீர்! யெகோவாவையே!

அவர் ராஜ்யத்தைச் சொல்லுவீர்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்