உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 21
  • யெகோவாவின் ராஜ்யத்தை வாழ்த்துவீர்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் ராஜ்யத்தை வாழ்த்துவீர்!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் முதற்பேறானவரைப் போற்றுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் தலைமகனை வாழ்த்தி வரவேற்போம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உலகத்தின்மேல் வெற்றிபறுதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ஒரு வெற்றிப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 21

பாட்டு 21

யெகோவாவின் ராஜ்யத்தை வாழ்த்துவீர்!

(வெளிப்படுத்துதல் 11:17)

1. தேவ ராஜ்யம் வாழ்த்த வாரீர்,

கிறிஸ்துவுடன் ஸ்தாபித்தார்;

பரத்தில் மிகாவேலாக

சாத்தானை வெற்றிகொண்டார்.

வலுசர்ப்பம் பிசாசையும்

பேய்களோடு கட்டுவார்.

பூமியெங்கும் தேவதுதி,

கிறிஸ்து ஒலிக்கச் செய்வார்.

2. “சிறுமந்தை”“மீதியானோர்”

தேவ ராஜ்யம் வாழ்த்துவர்;

கற்பாறையாம் இயேசுவுடன்

அதில்பங்கு பெறுவர்.

பரதீஸ் பூமியில் வாழும்

நம்பிக்கையுடையோரே.

‘மீதியானோருக்’குதவி

ராஜ்யம் பிரஸ்தாபிப்பீரே.

3. ராஜ்யத்தை மகிழ்ந்து வாழ்த்து!

வைராக்கியமாய்க் கற்பித்து;

சாந்தமுள்ளோருக்குதவு

‘நற்பிரியராவதற்கு.’

அற்புத தேவராஜ்யத்தின்

மகத்துவம் அறிவி.

நித்திய ஆசீர்வாதம் தரும்,

யெகோவா பெயர் போற்றி.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்