உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 4
  • பரதீஸ் பற்றிய தேவ வாக்கு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பரதீஸ் பற்றிய தேவ வாக்கு
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • பூஞ்சோலை பூமி—தேவனின் வாக்கு
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • பூஞ்சோலை பூமி—கடவுளின் வாக்கு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 4

பாட்டு 4

பரதீஸ் பற்றிய தேவ வாக்கு

(லூக்கா 23:43)

1. பரதீஸ் பூமி தேவவாக்கு,

கிறிஸ் ஆட்சி ஆயிரம் ஆண்டு.

பாவம் குற்றம் ஒழித்திடுவார்.

சாவு கண்ணீர் நீக்கிடுவார்.

(பல்லவி)

2. அவர் குமாரன் விரைவிலே

மரித்தோர் எழுப்புவாரே

‘பரதீஸில் என்னோடிருப்பாய்,

’என்று இயேசு வாக்களித்தார்.

(பல்லவி)

3. உயிர் பெறும் மரித்தோரெல்லாம்

ஒன்றாய் சேர்ந்தால் ஆனந்தமாம்!

நற்போதனை பெறும் காலமே,

பகைசண்டை நீங்கிடுமே.

(பல்லவி)

4. ஆம், பரதீஸ் நம் கர்த்தர் வாக்கு,

உரிமை ராஜா பூமிக்கு.

யெகோவாவுக்கே நன்றி சொல்வோம்,

மகிழ்ந்துதுதி பாடுவோம்.

(பல்லவி)

பரதீஸாய் பூமிமாறும்,

விசுவாசத்தால் நாம் காண்கிறோம்.

கிறிஸ்து நிறைவேற்றிடுவார்,

தேவசித்தத்தில் மகிழ்வார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்