உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 146
  • கடவுளுடைய ராஜ்யத்திற்கு ஓடுவீர்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய ராஜ்யத்திற்கு ஓடுவீர்!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • தேவ அரசை நோக்கி ஓடுங்கள்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்யத்தை முதலாவது தேடிக்கொண்டிருங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 146

பாட்டு 146

கடவுளுடைய ராஜ்யத்திற்கு ஓடுவீர்!

(செப்பனியா 2:3)

1. யெகோவாவைத் தாழ்மையுள்ளோர் தேடுவீர்.

நேர்மை, சாந்தமும் இன்றே தேடுவீர்.

அவர்கோபத்தின் நாளைத் தப்பலாமே,

பாதுகாப்பு பெறலாமே.

(பல்லவி)

2. நீதி, சத்தியத்தின்மேல் பசியுள்ளோரே.

துக்கித்து கதறாதிருப்பீரே.

கொடியோனைத் தப்பும் மார்க்கம் தேடுவீர்.

கிறிஸ்து ஆட்சிக்கடங்குவீர்.

(பல்லவி)

3. களிப்பாய் தலைகளை உயர்த்துவீர்.

ராஜ்ய குறிகளை இங்கேகாண்பீர்!

யெகோவாவின் ஒளி ஏற்றுக்கொள்ளுவீர்.

யெகோவாவுக்கே அஞ்சுவீர்!

(பல்லவி)

தேவனின் ராஜ்யத்திற்கோடுவீரே.

ஆதரிப்பீர் ராஜ்யமே. (ராஜ்யமே.)

அங்கே தஞ்சமும், ஆசியும் கிட்டுமே;

தேவாணையைக் கேட்பீரே. (கேட்பீரே.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்