உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 126
  • ராஜ்ய சத்தியத்தை அறிவித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ராஜ்ய சத்தியத்தை அறிவித்தல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • தேவ ஆட்சி துவங்கியதே
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ராஜ்ய களிப்பின் பாடலைப் பாடுங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நம் பிதாவின் நாமத்தில் நடத்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 126

பாட்டு 126

ராஜ்ய சத்தியத்தை அறிவித்தல்

(மத்தேயு 10:7)

1. ராஜ்ய நம்பிக்கை நம்பொக்கிஷம்,

செம்மறிமக்கட்கு சந்தோஷம்.

பயமின்றி பிரசங்கிக்கிறோம்.

ராஜ்யம் இதோ என்று சொல்கிறோம்.

2. நாம்வீடு வீடாகச் செல்கிறோம்,

ராஜ்யசத்தியத்தை விதைக்கிறோம்.

காண்கிறோம் தேவ ஆதரவும்.

அவர் ஆவி நம்மைத் தூண்டட்டும்.

3. இந்தவேலை ஆசீர்வாதமே;

நாமும் சிறந்ததைச் செய்வோமே.

நம்பிக்கைகொண்டு செல்கிறோமே.

சத்தியம் அமைதி அளிக்குமே.

4. பூமியெங்கும் அறிவிப்போமே,

கிறிஸ்துவும் அரசரானாரே.

யெகோவா தேவன்பெயரையும்

தம்ராஜ்யம் மகிமைப்படுத்தும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்