உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 219
  • யெகோவாவின் பரலோக சிங்காசனம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் பரலோக சிங்காசனம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் பரம சிங்காசனத்தின் சிறப்புத்தன்மை
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • கிறிஸ்து நமக்கு முன்மாதிரி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “எனக்குச் சித்தமுண்டு”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நம் தேவன் யெகோவாவைப் புகழ்வீர்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 219

பாட்டு 219

யெகோவாவின் பரலோக சிங்காசனம்

(வெளிப்படுத்துதல் 4)

1. நீர்மட்டும்தேவன், யெகோவாவே.

மாட்சிமை, சிங்காசனம்மேன்மை என்னே.

மரகதவண்ண வானவில்

சிறந்தீரே சமாதானம், சாந்தத்தில்.

2. “இருபத்துநான்குமூப்பர்கள்.”

கிறிஸ்துவோடு அரச ஆசாரியர்கள்!

நான்கு ஜீவன்கள் உம்வழியைபோற்றும்:

அன்பு, ஞானம், நீதி, வல்லமை.

3. மின்னல் இடிஉண்டாகிறது.

செவிசாய்ப்போம் சத்தியத்தின்குரலுக்கு.

கண்ணாடிக்கடல் காட்டும் தூய்மை.

குளித்துசுத்தமாக உண்டு வார்த்தை.

4. இக்காட்சியால் துதிக்கிறோமே.

சர்வவல்லபரிசுத்த தேவனே.

மீட்பர் இயேசு ஆளுகிறாரே.

அவர்மூலம் எங்கள்கனம் உமக்கே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்