உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 225
  • யெகோவாவிடம் நெருங்கிவருதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவிடம் நெருங்கிவருதல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • “கடவுளிடம் நெருங்கிப் போவது” நமக்கு நல்லது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • யெகோவா—நற்குணத்தின் சிகரம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • கடவுளுடைய நற்குணத்தின் பரப்பெல்லை அதிசயமானது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • “அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது!”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 225

பாட்டு 225

யெகோவாவிடம் நெருங்கிவருதல்

(சங்கீதம் 73:28)

1. யெகோவா, உம்தயவைப்பற்றிக்

காத்துக்கொள்வோம்.

பிள்ளைகளாய் உமக்கு

நெருங்கியிருப்போம்.

நீர் நண்பராயிருத்தல்

எங்கள்பொக்கிஷமே.

உம் அன்பு. தூய்மையானது,

நன்றி சொல்கிறோமே.

2. எங்கள் மகாமேய்ப்பராய்,

தயவாய் நோக்கினீர்.

உலகத்தைக் கைவிட்டோம்;

கிறிஸ்துவால் அழைத்தீர்.

எங்கள்பாவம் மன்னித்தீர்;

உம் இரக்கம் பெற்றோம்.

மகா தயவுள்ளவர் நீர்;

உம்மில் மகிழ்கிறோம்.

3. உம்மை அறிந்து

போற்ற மைந்தன்

கற்பித்தாரே. உம்கனிவு,

நற்குணம்மா ஆச்சரியமே.

தொடர்ந்து நண்பராயிரும்;

உம்சித்தத்தைச் செய்வோம்.

உம்மை நன்கு அறிவோம்,

நெருங்கிவருவோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்