உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 205
  • கிறிஸ்து நமக்கு முன்மாதிரி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கிறிஸ்து நமக்கு முன்மாதிரி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • பரலோகத்திலிருந்து வந்த அப்பம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ஏசு நமக்கு முன்மாதிரி
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உயிர் கொடுத்தவருக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “எனக்குச் சித்தமுண்டு”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 205

பாட்டு 205

கிறிஸ்து நமக்கு முன்மாதிரி

(1 பேதுரு 2:21)

1. அன்புள்ள யெகோவா நற்குணத்தின்தேவா.

மைந்தனை அப்பமாய் தந்தார்!

அன்பால் இதைச்செய்தார்.

இதைப்புசிப்பவர் நித்திய ஜீவனைப்பெறுவர்.

2. கிறிஸ்தேசு ஜெபித்தார். ஜெபம் கற்றுத்தந்தார்:

‘உம்நாமம் போற்றப்படுக. உம்ராஜ்யம் வருக;

சித்தம் நிறைவேற்றும்.

அன்றன்றுள்ளஅப்பம் தாரும்.’

3. சத்தியத்தைக் கற்பித்தார்.

ராஜ்யாறுதல் தந்தார்.

செய்தி ஏற்றோருக்கவரே மரத்தில்மாண்டாரே.

மாந்தரை இரட்சிப்பார். தேவனின் வாக்கைமெய்ப்பிப்பார்.

4. மாபலிபோற்றுவோம்.

மதித்துணருவோம்.

“செம்மறியாய்” நிரூபிப்போம். அவர்போல் இருப்போம்.

நாடோறும் துதிப்போம். நிறைவாய்கனி அறுப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்