உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 15
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஆஹா, நித்ய வாழ்வே!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • முடிவில்லாத வாழ்வு, முடிவிலே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • பரதீஸ் பற்றிய தேவ வாக்கு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 15

பாட்டு 15

முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!

(யோவான் 3:16)

1. கண்டீரோ மனக்கண்ணால்

மக்கள் ஒன்றாய் வாழ்வதை?

துக்கமில்லை. அமைதி!

வாழ்வில் துன்பம் இல்லை.

(பல்லவி)

2. மனிதர், மிருகமும்

ஒன்றாகக் கூடிவாழும்.

தேவன் தரும் உணவு,

உண்போமே பகிர்ந்து.

(பல்லவி)

3. மூப்பு இளமை பெறும்.

சிறார்மாம்சம் போலாகும்.

தொல்லை அழுகை இல்லை.

அஞ்ச தேவை இல்லை.

(பல்லவி)

4. பரதீஸ், மகிழ்வார்கள்.

தேவனைப் பாடுவார்கள்.

எந்நாளும் “நன்றி!” என்போம்.

தேவனுக்கே சொல்வோம்.

(பல்லவி)

மகிழ்ந்து பாடுங்கள்.

அதில் பங்கெடுங்கள்.

அந்நாளிலே சொல்வீர்ரே:

“முடிவில்லா வாழ்க்கை!”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்